இளந்தமிழர் பேரவை
அனைவருக்கும் வணக்கம்,
இளந்தமிழர் பேரவை
நடத்தும்
இலக்கியப் பயிற்சி பட்டறை 2
நாள்கள்:- 22.02.2021 முதல் 26.02.2021வரை.
நேரம்: தினமும் மாலை 7மணி
பயிற்சி பட்டறைக்கான தலைப்புகள்.
1.வானொலி/தொலைக்காட்சி நிகழ்வில் பேசுவது எப்படி…..?
2.குறும்படத்திற்கு கதை எழுதுவது எப்படி…..?
3)தொகுப்பாளராக பேசுவது எப்படி…..?
(நிகழ்ச்சி தொகுப்பு, வரவேற்புரை, நன்றியுரை ).
4.இதழ்களில் கட்டுரை கவிதை எழுதுவது எப்படி…..?
5.திரைப்படப் பாடல்கள் எழுதுவது எப்படி…..?
மேல் காணும் துறை வல்லுநர்கள் கொண்டு இணையவழியாக பயிற்சி அளிக்க உள்ளோம்.
பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள விரும்புவோர் கட்டாயம் கீழ்க்காணும் படிவத்தை பூர்த்தி செய்து கொள்ளவும் .
https://forms.gle/dLNJDLkVtKu2xZLm6
கலந்துக் கொள்ளும் அனைவரும் மின்ச்சான்றிதழ் வழங்கப்படும்.
இந்நிகழ்வானது இளந்தமிழர் பேரவை (YouTube page) வலையொளி பக்கத்தில் நேரலையில் காணலாம்
பதிவு
அபிஷேக்
செயலாளர்.
இளந்தமிழர் பேரவை