வாழ்க்கை

Vinkmag ad

வாழ்க்கையில் சாதிக்கவே
கற்றுக் கொள்ளுங்கள்..!

வாழ்வில் உயர்வதையே
இலட்சியமாய் மாற்றுங்கள்..!

வாழ்க்கையை இயல்புநிலைக்கு
இயல்பாய் இயங்கவிடுங்கள்..!

வாழ்க்கையில் வரும் சவால்களை
சமாளித்துக் கொள்ளப் பழகுங்கள்..!

வாழ்க்கையின் சாராம்சமே
அன்பும் அரவனைப்பும் காட்டுவதே..!

வாழ்க்கையில் இன்முக விருப்பத்துடன்
மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள்..!

வாழ்க்கையை துணிவோடும்
மனமகிழ்வோடும் பயணிக்க பழகவும்..!

இவையே வாழ்க்கையின் இரகசியம்..!

வாழ்க்கையில் சுவையூட்டும்
நட்புகளின் உறவை வளமாக்குவோம்.

வாழ்க்கையில் தொடர்ந்துவரும் உறவுகளை அன்பால் மகிழ்விப்போம்.

வாழ்க்கையில் இனிஎப்போதும்
உன்னத அழகின் அழகாய் மணம்வீசும்.

💐🕊💐🕊💐🕊💐🕊
வாழ்வியல் சிந்தனை.
ஜே.அன்புரோஸ்.

News

Read Previous

மனதை வெறுமையாக…!

Read Next

இளந்தமிழர் பேரவை

Leave a Reply

Your email address will not be published.