புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் நான்காவது “இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்”

Vinkmag ad

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும்

நான்காவது

“இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்”

வருக! வருக!!

விவரங்களுக்கு

https://valarumkavithai.blogspot.com/2019/09/blog-post.html

இதனைத் தங்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து 

உதவ வேண்டுகிறேன், வணக்கம்.

—————————————————————————————————- 

இடம் – ஜெஜெ.கல்லூரி சிவபுரம், (மதுரைச்சாலை) புதுக்கோட்டை

நாள்- அக்டோபர்-12,13 சனி,ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி

(அழைப்பிதழ் விரைவில், இது ஒரு முன்தெரிவிப்பே)

 பங்கேற்பாளர்கள் இணைய இணைப்புடன் கூடிய செல்பேசி / மடிக்கணினி கொண்டுவருதல் நல்லது. 

மற்றவர்க்கு செய்துதர முயற்சி செய்வோம்

இரண்டுநாள் மதியஉணவு, கையேடு, தேநீர்ச் செலவுக்காக 

ரூ.200 (மாணவர்க்கு ரூ.100) நன்கொடை வரவேற்கப்படுகிறது.

பங்கேற்பாளர் விவரம் தந்து முன்பதிவு செய்தல் அவசியம்

தலைமை

முனைவர் நா.அருள் முருகன் அவர்கள்

கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர்

(இணைஇயக்குநர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை)

தொடக்கவுரை

முனைவர் .இராசேந்திரன் அவர்கள்

ஆசிரியர் – கணையாழி – இலக்கிய இதழ்

(மேனாள் துணை வேந்தர் –தமிழ்ப்பல்கலைக் கழகம்)

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்

திருமிகு நா.சுப்பிரமணியன் அவர்கள்,

செயலர் ஜெ.ஜெ.கல்விக் குழுமம், புதுக்கோட்டை

முனைவர் ஜ.பரசுராமன் அவர்கள் 

      முதல்வர், ஜெ.ஜெ.கலைஅறிவியல் கல்லூரி       

முனைவர் கு.தயாநிதி அவர்கள்

       தமிழ்த்துறைத் தலைவர்

———- பயிற்சியளிக்கும் கணித்தமிழ் வல்லுநர்கள் ——–

முனைவர் மு.பழனியப்பன் காரைக்குடி,  திண்டுக்கல் தனபாலன், சிவ.தினகரன் காஞ்சி,  தி.ந.முரளிதரன் சென்னை பிரின்சு என்னாரெசுப் பெரியார் சென்னை, நீச்சல்காரன் சென்னை, எஸ்.பி.செந்தில்குமார் மதுரை,  முனைவர் பா.ஜம்புலிங்கம் தஞ்சாவூர், கரந்தை ஜெயக்குமார், மற்றும் 

புதுக்கோட்டை நண்பர்கள் – 

யு.கே.கார்த்தி, கஸ்தூரிரெங்கன்எஸ்.இளங்கோ, புதுகை செல்வா,  த.ரேவதி, ஸ்ரீமலையப்பன், காயத்ரி, உதயகுமார், திவ்யபாரதி

——————-ஒருங்கிணைப்பாளர்கள்——————-

நா.முத்துநிலவன், ராசி.பன்னீர்செல்வன்மு.கீதா, இரா.ஜெயலட்சுமிகு.ம.திருப்பதி, எஸ்.டி.பஷீர்அலி, மகா.சுந்தர், க.மாலதி, கே.ஸ்டாலின் சரவணன், சு.மதியழகன், மைதிலி, தென்றல், பொன்.கருப்பையா மீரா.செல்வக்குமார், சோலச்சி. என்.கே.சூரியா

———————————————-

ஒருங்கிணைப்பில் இணைந்து பணியாற்ற விரும்பும் புதுகை நண்பர்களோ, பயிற்சிமுகாமில் பயிற்சி தர விரும்பும் வல்லுநர்களோ விவரம்தெரிவித்தால் அவசியம் பயன்படுத்திக் கொள்வோம். 

வருக வருக!

பயிற்சிக் கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்காக உதவிசெய்ய, பங்களிக்க விரும்பி நன்கொடை தர விரும்புவோர் நமது ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா அவர்களை தொடர்பு கொண்டு நன்கொடை தந்தால் மிகவும் மகிழ்வோம். வழக்கம் போல முகாம் முடிந்து, வரவு செலவு விவரம் இங்குத்தரப்படும்

இணையத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் விவரம்

(1)  கணினியில் தமிழ் எளிய அறிமுகம் –

(2)  இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் வாய்ப்பும் – உரை –

(3)  வலைத்தளங்களில் செய்யவேண்டியதும், செய்யக் கூடாததும்

(4)  தமிழில் வலைப்பக்கம் (Blog) உருவாக்கம் விரிவாக்கம் –

(5)  தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல்

(6)  தமிழில் புலனம் (whatsaap) செயல்பாட்டுப் பயிற்சி –

(7)  தமிழில் முகநூல் (FaceBook) செயல்பாட்டுப் பயிற்சி –

(8)  தமிழில் இன்ஸ்டாகிராம் செயல்பாட்டுப் பயிற்சி –

(9)  தமிழில் சுட்டுரை(Twitter)செயல்பாட்டுப் பயிற்சி –

(10)          ,இணைய (Online) வணிக வாய்ப்புகளும் ஏய்ப்புகளும் –

(11)          தட்டச்சு செய்யாமலே குரல்வழிப் பதிவேற்றுதல் 

(12)          மின்னூல் (E.Book) / இலவசப் பதிவிறக்கம் பற்றிய தகவல்கள் 

(13)          கிண்டில் (Kindle) படித்தல்பதிவிறக்கிச் சேமித்தல்

(14)          படைப்புகளை You-Tubeஇல் ஏற்றுதல் செயல்பாட்டுப் பயிற்சி

(15)          மின்-சுவரொட்டி (Flex) தயாரித்தல், செயல்பாட்டுப் பயிற்சி –  

(16)          பார்க்க வேண்டிய குறும்படங்கள் (மாலை,இரவு)

இவைபற்றிய கையேடுகள்  இலவசமாக வழங்கப்படும்
ஒரு வேண்டுகோள்…
இதைப் படிக்கும் நண்பர்கள். 
தமக்குத் தொடர்புள்ள சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து

இணையத்தமிழ் வளர்ச்சிக்கு

 உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்!

—————————————

மேற்காணும் தலைப்புகளே அன்றி வேறு தலைப்புகளும் அவசியம் கற்பிக்கப்படவேண்டும் என்று கருதுவோர், அதுபற்றிய தகவல்களோடு, வணிகநோக்கிலன்றி வந்து கற்பிக்கத் தக்க வல்லுநர் விவரங்களையும் தந்துதவ அன்புடன் வேண்டுகிறேன், வணக்கம்.

———————————————————-

நமது முந்திய பயிற்சி முகாம்களைப் பற்றி அறிய –

https://valarumkavithai.blogspot.com/2013/10/blog-post_7.html – 5,6-10-2013

https://valarumkavithai.blogspot.com/2014/05/blog-post_28.html  – 28-05-2014

https://valarumkavithai.blogspot.com/2016/12/blog-post_16.html – 18-12-2016

——————————— 

பயிற்சி முகாம் தொடர்பான மேல்விவரம் அறிய 

        மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com,

        செல்பேசி எண்கள்-

நா.முத்துநிலவன் 9443193293,    கவிஞர் மு.கீதா-9659247363 

———————————————

News

Read Previous

இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

Read Next

உடல் ஆரோக்கியத்துடன் வாழ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *