தியாகம்
பண்டிகை தினங்களில் மட்டுமல்ல
தினமும் கொண்டாட
தீர்க்கமான முடிவெடுப்போம்
படைத்த இறைவனுக்கும்
படிப்பித்த ஆசிரியருக்கும்
தாய் தந்தையர்களுக்கும்
உறவுகளுக்கும்
உலக உயிர்கள் அனைத்திற்கும்
உண்மையான தியாகத்தை
இனியேனும் காட்ட
முயற்சிப்போம்….
தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்…
தோழமையுடன்
ப. இப்ராஹிம்