மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் முதுவை நாசரின் அத்தம்மா அலிமா பீவி இன்று காலை வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும். ஜனாஸா நாளை காலை 8 மணிக்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் :
Naser
+9199446 96707