ஆட்டோ அலி அம்மா வஃபாத்து ஆட்டோ அலி அம்மா இன்று தேரிருவேலியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும் தகவல் : ஏ ஜஹாங்கீர்