மேதினச் சிறப்புக் கவிதை

Vinkmag ad

மேதினச் சிறப்புக் கவிதை

 

 

மேதினம் என்றவொரு மேன்மை மிகுநாளை

மேதினி  யெங்கும் விழாவாக்கும் இந்நாளில்

ஆதித்  தனாரின் அயரா வுழைப்புக்குச்

சாதித்  தநாளிதழ்ச் சான்று

 

 

ஒவ்வொரு  நாளும் உழைப்பால் நிரப்பு

அவ்வள    வுண்டாம் அகிலப் பரப்பு

விழுப்புண்  ணெனவே வியர்வைத் ததும்ப

உழைப்பே தருமாம் உயர்வு

 

 

—–அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

 

 

முகவரி

 

KALAM SHAICK ABDULKADER

ACCOUNTANT

GRANITE CONSTRUCTION COMPANY

POB#842

ABU DHABI, UAE

 

MOBILE; 050 8351499

 

 

 

 

 

 

 KALAM
“ABUDHABI , UAE

http://www.kalaamkathir.com

http://gardenofpoem.blogspot.ae/

 

News

Read Previous

கவிதைகள்!

Read Next

ஆட்டோ அலி அம்மா வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *