1. Home
  2. A.முஹம்மது மஃரூஃப்

Tag: A.முஹம்மது மஃரூஃப்

மனிதரிலே…! மனிதரிலே!

பாடல்:A.முஹம்மது மஃரூஃப் ராகம்:தனிமையிலே இனிமை காணமுடியுமா மனிதரிலே…! மனிதரிலே! மனிதரிலே புனிதர் யாரு தெரியுமா! மகமூது நபியை மீறி மனம் அறியுமா! மனிதரிலே புனிதர் யாரு தெரியுமா! பிழையில்லாத வான்மறையாய் வாழ்ந்தவரே! அவர் அள்ளி அள்ளி வழங்குவதில் வல்லவரே!(2முறை) நபி உமிழ்ந்தால் உமிழ்நீரும் புனிதமே!(2முறை) வரும் வியர்வையிலும் நறுமணமே…