ஸ்ரீவடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் பூக்குழி உற்சவ விழா
முதுகுளத்தூர் ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் 39 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தர்கள் அலகு வேல் குத்தி பூக்குழியில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. முதுகுளத்தூர், எம்.தூரி, செல்வநாயகபுரம் ஆகிய கிராமங்களின் காவல் தெய்வமான ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன்…