1. Home
  2. ஷரீஅத்

Tag: ஷரீஅத்

ஷரீஅத்

ஷரீஅத்தா? உயிரா? ஷரீஅத்தே எமது உயிர்… நாட்டை ஆளவந்தாயா? சுடுகாடாக ஆக்கவந்தாயா? தேசியக் கொடியின் பச்சைக்கு மதசாயம் பூசுபவனே வான்நதியில் நீந்தும் பிறைக்கு என்னசாயம் பூசுவாய்? பாரதம் பெயர்மாற்றி பசுபாதம் என அறிவித்துவிடு! முஸ்லீம்களை பாகிஸ்தான் கடத்து கிறித்துவர்களை வாடிகன் கடத்து பௌத்தர்களை இலங்கை கடத்து எம்சகோதர இந்துக்களை…

சின்னஞ்சிறு ஆசைகள் !

  (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் – பாஜில் மன்பயீ)   முதல் வசந்தம் பூத்தெடுத்த நறுமலரே ! – உலகின் முக்கால வாழ்வுக்கெல்லாம் முன்னுரையே ! முதல்வனிறை வரங்கொடுத்த பெட்டகமே ! – இறை மூவேதம் புகழ்பாடும் அற்புதமே ! பதியிரண்டின் படைப்பிற்குக் காரணமே !…

இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு

           ( வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத் )    (நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும்.…