1. Home
  2. வேதம்

Tag: வேதம்

வேதம் வெல்லும்!

கற்பவரின் ஞானமதில் சூழ்ந்து- அறிவுக் கண்களிலும் தேடல்கள் சார்ந்து- ஒளிக் கற்றைகளின் மின்னுதலைப் பெற்றுதரும் கல்வியது வேதம்- இறை- போதம்! அற்புதங்கள் கண்டுகொண்டு நாளும்- ஓத அகமெங்கும் நிம்மதியே மீளும் – இதை அண்ணலவர் சொல்லியதன் உண்மையென அச்சமின்றிச் சொல்லு- பூமி- வெல்லு! -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

அருள்வேதம் அல்குர்ஆன்

  அருள்வேதம் அல்குர்ஆன் திருவை அப்துர் ரஹ்மான்   ஹளரத் ஈஸா (அலை) அவர்கள் காலம் நடந்தது கருவும் வளர்ந்தது கோலம் மாறிடும் குமரியாம் மர்யம் நிலையைக் கண்டே நகைத்தனர் மாந்தர் அலையும் அவரோ அந்நகர் துறந்தார் !   பேசும் பொற்கிளி பவளச் செவ்வாய் ஈசா நபியும்…

வேதம் தந்த மாதம் ———– மஆலி

    பிறை பிறந்தது – ரமளான் முகம் மலர்ந்தது   தலைநோன்பு நாளையென கணக்கு சொன்னது – மனதில் தவத் தொழுகை தராவீஹின் எண்ணம் வந்தது   தலை தாழ்ந்தது – நெற்றி தரை தொட்டது   நன்றியுடன் வழிபாட்டில் மனம்லயித்தது – நாவு இறைவனுக்கே புகழனைத்தும்…