1. Home
  2. வெட்டிக்கொலை

Tag: வெட்டிக்கொலை

முதுகுளத்தூர் அருகே புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை

முதுகுளத்தூர் அருகே புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை அண்ணன், தம்பி கைது முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகே புது மாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே மேலகன்னிசேரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கார்த்திகேயன்(27). இதே ஊரைச் சேர்ந்தவர் சசிவர்ணம் மகன் நிலாகரன்(22). இவரது குடும்பம்…