1. Home
  2. வீழ்ச்சி

Tag: வீழ்ச்சி

தோல்வி என்பது வீழ்ச்சியல்ல…..

தோல்வி என்பது வீழ்ச்சியல்ல…..   படிப்பினையே என்கிற வரலாற்று வெற்றி முழக்கத்திற்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளால் நிறைந்த அவரது வாழ்க்கை முழுவதும் தோல்விகளும் பாதிப்புகளுமே அவரை அதிகமாக வரவேற்றிருக்கின்றன. நஷ்டம் ஏற்படும் போதெல்லாம், “பின்னடைவுகளில் இருந்து மீள ஒரு புது வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே” என்று நம்பிக்கை வார்த்தைகளோடு உலகெல்லாம் உற்சாக விதைகளைத் தூவியிருக்கிறார் எடிசன். 1914 ஆம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு விட, நண்பர்கள் எல்லாம்வழக்கமான சோக கீதங்களைப் பாட, எடிசன் சொன்னாராம், ” தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்! ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்து விட்டேன் போல..இந்தத் தோல்வி எனக்கு எவ்வளவு பெரிய படிப்பினை! ” என்று பூரித்துப் போனாராம். தனது 81- வது வயதில் மரணமடையும் வரை 1093 கண்டுபிடிப்புகளை எடிசன் பதிவு செய்ய முடிந்ததற்கு, தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத அவரது இந்த மனப்பான்மையே காரணம்.

வீழ்ச்சியை மீட்டெடுப்போம்:

வீழ்ச்சியை மீட்டெடுப்போம்:   கொள்கையோ இயக்கமோ என்பதல்ல பிரச்சினை கடர்கரையில் ஆழிப்பேரலைக்கு முன்னால் அழிவதை போல, கொள்கை பிரிவினையால் பாசிச சத்திகள் அழித்து செல்லுமானல் – முஸ்லிம்களே இந்த நிலப்பரப்பில் நீங்கள் வாழ்ந்த இடத்தை இழப்பீர்கள்; நாம் வாழ்ந்த வடிவு கூட இருக்காது அடுத்த தலைமுறைக்கு.     நாம் நம்மை…