1. Home
  2. விஸ்வகர்மா

Tag: விஸ்வகர்மா

விஸ்வகர்மா ஜயந்தி விழா

முதுகுளத்தூரில் 10-ஆம் ஆண்டு விஸ்வகர்மா ஜயந்தி விழாவும், 7-ஆம் ஆண்டு விஸ்வகர்மா உற்சவ மூர்த்தி வருடாபிஷேக விழாவும் நடைபெற்றன. முதுகுளத்தூர் வடக்கூர் ஆசாரி தெருவில் அமைந்துள்ள சுந்தரவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஜயந்தி விழாவுக்கு வட்டாட்சியர் சி.ராமமூர்த்தி தலைமை வகித்தார்.விஸ்வகர்மா சங்கத் தலைவர் எஸ்.பாலகுருசாமி, பொற்கொல்லர் சங்கத் தலைவர் வி.சுப்பிரமணியன்,…