1. Home
  2. விழிப்புணர்வு முகாம்

Tag: விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூரில் வியாழக்கிழமை தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் அமைதி அறக்கட்டளையும், அவார்டு டிரஸ்டும் இணைந்து பசும்குடில் காப்பகத்தில் இம்முகாமை நடத்தின. முகாமில் வேளாண்மை அலுவலர் ஞானவீரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், நாம் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்துக்கொள்வதால் மனித…