1. Home
  2. விலையில்லா

Tag: விலையில்லா

முதுகுளத்தூரில் விலையில்லா மடிக்கணினி வழங்கல்

முதுகுளத்தூரில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் சுந்தர்ராஜன் வழங்கினார்.     முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அன்வர் ராஜா எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட அதிமுக செயலர் ஆர்.தர்மர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் தலைமை…