1. Home
  2. விலையில்லா மடிக்கணினி

Tag: விலையில்லா மடிக்கணினி

முதுகுளத்தூர் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி வழங்கல்

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களுக்குள்பட்ட பள்ளிகளில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. அந்தந்த பள்ளிக்களில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர்கள் வரவேற்றனர். ஒன்றியத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிரநிதிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.…