1. Home
  2. விலையில்லா சைக்கிள்

Tag: விலையில்லா சைக்கிள்

முதுகுளத்தூர், கமுதி பகுதிகளில் விலையில்லா சைக்கிள் வழங்கல்

முதுகுளத்தூர், கமுதி பகுதிகளில் உள்ள 16 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1,546 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவுக்கு அமைச்சர் எம்.மணிகண்டன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில்…