1. Home
  2. விசிறிக் கல்

Tag: விசிறிக் கல்

தமிழக தொல் வடிவங்களும் குறியீடுகளும் – விசிறிக் கல்

தமிழக நிலப்பரப்பில் தொண்மையான பல வடிவங்கள் ஏறக்குறைய எல்லா பகுதிகளிலும் காணக் கிடைக்கின்றன.  கருங்கல்லால் உருவாக்கப்பட்ட ஒரு குறியீட்டு வடிவமான விசிறிக் கல் என்பதும் அந்த வகையில் ஒரு தொல்வடிவமாக அமைந்திருக்கின்றது. 2009ம் ஆண்டில் திருவண்ணாமைக்குச் சென்றிருந்த போது நண்பர் ப்ரகாஷ் சுகுமாரன் என்னை கிராமப்புற பகுதி ஒன்றிற்கு…