1. Home
  2. வாழும்

Tag: வாழும்

வேர்கள் : என்றும் வாழும் உமர்

வேர்கள் : என்றும் வாழும் உமர்முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ அகிலத்தை ஆளுகின்ற அன்பான பேரிறைவா !ஆரம்பம் உன்பெயரால்; அத்தனையும் உன்னருளால் !மகிமைக்கு உரியதிரு மென்குரலார் மைதீ. சுல்த்தான்மன்னவராய் வீற்றிருக்கும் மன்றமிதை வாழ்த்துகிறேன் !முகில் மட்டும் வானத்தில் வருவதிலே பயனென்ன?மதியோடு சேர்ந்துவந்தால் மதிப்பாரே !…

வாழும் வான்மறை

வாழும் வான்மறை ————————————- வானகமும் பொய்த்து போகலாம் வயல்வெளியும் வறண்டு போகலாம் கானகமும் தொலைந்து போகலாம் வான்மறை என்றும் வாழும் உணர்வுகளும் மரத்துப் போகலாம் உறவுகளும் மறந்து போகலாம் உயிர்களும் மாய்ந்து போகலாம் உலகமறை என்றும் வாழும் அலைகடலும் வற்றிப் போகலாம் ஆழிகாற்றும் அமைதி ஆகலாம் கனிகள் சுவை…

நல்ல மனம் வாழும்!

நல்ல மனம் வாழும்! மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.  இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை சலீம்பாய்க்கு. விடிந்ததும் அலமாரியைத் திறந்தார்.பணக்கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தனது தோள்பையில் அடுக்கினார். காஃபி எடுத்துக் கொண்டுவந்த மனைவி சபீரா,”மகள் கல்யாணத்துக்காக வச்சிருந்த பணம். கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்தை…