1. Home
  2. வழக்குரைஞர்

Tag: வழக்குரைஞர்

வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூரில் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டனர். முதுகுளத்தூர் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம், மூத்த வழக்குரைஞர் கே.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் சங்க நிர்வாகிகள் சி.காசிலிங்கம், சி. திருக்கண்ணன், ஏ.அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இக்கூட்டத்தில், வழக்குரைஞர்கள் சங்கத்தின் புதிய தலைவராக டி.ராஜசேகர் தேர்வு செய்யப்பட்டார்.…