1. Home
  2. வருடாந்திர சந்திப்பு

Tag: வருடாந்திர சந்திப்பு

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி 

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி  துபாய் :  துபாய் முஷ்ரிப் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.  நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தார். முஹம்மது இறைவசனங்களை ஓதினார்.  பொதுச்செயலாளர் முஹம்மது அஸ்லம்…