1. Home
  2. வயிறு

Tag: வயிறு

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம். 1. இளஞ்சூடான நீர் – காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர்…

வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா?

உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண்கள் ஆறிவிடும். கடுமையான வயிற்றுவலி, உள்ளவர்கள் கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்றவேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு…

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!

இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ…

ஒரு சாண் வயிறு

ஒரு சாண் வயிறு =============== ஒரு சாண் வயிறுக்கு மனிதன் தினம் தினம் தேடலில் இறங்குகிறான் பல வழியைத் தேடி ஓடுகிறான். ஆகாரம் கிடைக்காதவன் விதி என்று புலம்புகிறான் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு உழைக்க மார்பை உயர்த்தி சூளுரைக்கிறான். ஒரு சாண் வயிறு இல்லை என்றால் படைத்தவனாலேயே மனிதனை…

துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணு

துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணு http://nagoori.wordpress.com/2014/08/03/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/ 03AUG சாகித்திய அகாதெமி நிறுவனம் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ என்ற தலைப்பில் தமிழிலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பு ஆற்றியவர்களை போற்றும் வண்ணம் அரிய பல நூல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வரிசையில் டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன் அவர்களது கைவண்ணத்தில் குலாம் காதிறு நாவலரைப் பற்றிய சிறந்த…

அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!

அவள் எனை கர்ப்பத்தில் சுமக்கையில் இருந்த அவளுடைய ஆசைகளாகவே அவளை நான் பார்க்கிறேன்; அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள் வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள் வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது. அம்மா; எனது…

வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் திரவம்

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இது ரொட்டி மற்றும் கேக் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. மதுபான வகைகளை மணமூட்டப் கையாளப்படுகிறது. இதன்…