1. Home
  2. வகை

Tag: வகை

வாசிப்பில் எத்தனை வகை

வாசிப்பில் எத்தனை வகை என்பதை பேரா.காளீஸ்வரன் பட்டியலிடுகிறார்..   வாசிப்பின்* *ஐந்து வகைகள்:* 1.Sound Reading –சத்தம்போட்டு வாசிப்பது 2.Group Reading –குழுவாக வாசிப்பது 3.Visual Reading –காட்சியாக வாசிப்பது 4.Silent Reading –அமைதியாக வாசிப்பது 5.Deep Reading –ஆழமாக வாசிப்பது

12 வகை முக்கிய ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது…?

12 வகை முக்கிய ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது…? எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது…

தொல்காப்பியரின் பேச்சு வகைகள்

தொல்காப்பியரின் பேச்சு வகைகள்: பேசு( speak) பகர்( speak with data) செப்பு(speak with answer) கூறு ( speak categorically) உரை ( speak meaningfuly) நவில்( speak rhymingly) இயம்பு( speak musically) பறை ( speak to reveal) சாற்று ( speak to declare) நுவல் (speak…

கீரை வகைகள்

கீரை வகைகள்   குப்பைமேனிக்கீரை குப்பை மேட்டிலும், வழியோரங்களிலும், தோட்டங்களிலும் மானாவாரியாக வளர்ந்திருப்பதை காணலாம். பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுவதில்லை. கலவைக்கீரையில் சிறிதளவு இக்கீரையை சேர்ப்பார்கள். சரும வியாதிகள் நீங்க : பலருக்கு தோலில் சொறி, சிரங்கு, புண் போன்றவைகளால் வடுவடுவாய் கறுத்து தேகம் அழகற்று காணப்படும். இப்படிப்பட்டவர்கள் விலையுயர்ந்த…

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள் பீட்ரூட்: பீட்ரூட் ஆனது சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். இது சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை குணப்படுத்தி வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும். உடலில் உள்ள கொழுப்பை…

30 வகையான நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது. மேலும் சிறுநீரகக் கோளாறுகள் (சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட), ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம்,…

உயிருக்கு ஆபத்தான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது !!

வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்ப எப்படி சாப்பிடுகிறோம்ப என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ்,…

இலக்கணம் : புணர்ச்சியின் வகைகள்

புணர்ச்சிவிளக்கம்: (1) புணர்ச்சியின் வகைகள்: புணர்ச்சியானது, ‘இயல்புபுணர்ச்சி’ விகாரப்புணர்ச்சி’ என இருவகைப்படும். மரம் + விழுந்தது = மரம்விழுந்தது இது இயல்புபுணர்ச்சி. இதில் நிலைமொழியின் ஈற்றெழுத்திலும் வருமொழியின் முதலெழுத்திலும் எந்தமாற்றமுமில்லை. அவற்றில் மாற்றமேற்படுமானால், அது விகாரப்புணர்ச்சியாகும். பலா + கொட்டை = பலாக்கொட்டை நிலைமொழியிலோ வருமொழியிலோ மாற்றமில்லாமற்போனாலும், ஓர் எழுத்து ( ‘க்’ )இதில் புதிதாக…