காற்றும் வெளிச்சமும் தேவை வகுப்பறைக்குள்
தாரே ஜமீன் பர் (2007) காற்றும் வெளிச்சமும் தேவை வகுப்பறைக்குள் எஸ் வி வேணுகோபாலன் அந்த ஏக்கம் ததும்பும் கண்கள், பொலிவைத் தொலைத்த முகம், இழிவுகளை சகித்துக் கொண்டு நகரும் உடல் மொழி….இர்ஷான் அவஸ்தி என்ற அந்தச் சிறுவன் கதாபாத்திரம் அத்தனை எளிதில் மறக்காது. தாரே ஜமீன் பர், முற்றிலும் வித்தியாசமான…