1. Home
  2. யோகா

Tag: யோகா

யோகா போட்டி

முதுகுளத்தூர் : பரமக்குடி ஆர்னவ் கடல் யோகா நிலையம் சார்பில், ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளியில், மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடந்தன. யோக பயிற்றுநர் ராஜ்குமார் வரவேற்றார். அமைச்சர், நகராட்சி தலைவர் கீர்த்திகா, பள்ளி தாளாளர் முருகானந்தம் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளின் சார்பில் நூற்றுக் கணக்கான…

பெங்களூர் தமிழ் சங்கத்தில் நவ., 1 முதல் யோகா

பெங்களூரு : பெங்களூரு தமிழ் சங்கத்தில், நவ., 1ம் தேதி முதல் யோகா வகுப்பு துவங்குகிறது. பெங்களூரு தமிழ் சங்கத்தில், வரும் நவ., 1ம் தேதியில் இருந்து, மாலை, 6:30 முதல் இரவு, 7:30 மணி வரை ஒரு மாத யோகா வகுப்பு நடக்கிறது. புதன்கிழமை, அனைத்து நோய்களுக்கும்,…