1. Home
  2. மூன்று வைத்தியர்கள்

Tag: மூன்று வைத்தியர்கள்

மூன்று வைத்தியர்கள்

மூன்று வைத்தியர்கள் ————————————- சுற்று வட்டாரத்தில் எங்கள் கீழச்சிறுபோது கிராமத்தில் மட்டும் மூன்று வைத்தியர்கள் இருந்தார்கள்.ஒருவர் மருத்துவ நிபுணர்,மற்றொருவர் அறுவை சிகிச்சை நிபுணர்,மற்றொருவர் நாய் கடி நோய் நிபுணர். பல ஊர்களிலிருந்திம் சிகிச்சைக்கு வருவர். திரு. சின்னாங்கம் அவர்கள் இவர் மருத்துவ நிபுணர் . பெரும்பாலும் அஜீரணக் கோளாறு,…