1. Home
  2. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

Tag: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உலக சரித்திரத்தின்தலையாய தலைவர்கள் என்றஆளுமை வளாகத்தில்ஸ்டால்-இன் என்றுஸ்டால் திறந்துவிட்டார்ஸ்டாலின் செவ்வாய்க்கோள் செல்லஏழுமாதம் பிடிக்குமாம்ஸ்டாலின் வேகத்தில் விரைந்தால்ஏழுநாளே போதுமென்றுநாசா தன் விண்வெளிக் குறிப்புகளைமாற்றிக்கொண்டிருக்கிறது ஸ்டாலின் என்றாலேரஷ்யா என்றெண்ணும் உலகுஇன்றுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்என்று திருத்திக்கொண்டது சுதந்திர இந்தியாஇதுநாள்வரை கண்டிராததங்கத் தலைவராய்த் தகதகக்கிறார்தளபதி ஸ்டாலின் ஃபுதுமையோ எழுச்சியோமாற்றுத் தத்துவமோ…