1. Home
  2. மறுபடி

Tag: மறுபடி

மறுபடிநீ வரவேண்டும் !

மறுபடிநீ வரவேண்டும் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) மிடிக்கான பார்வையுடன் மீசைவைத்த பாரதியாய் துடுக்காக எழுதிநின்ற துணிவான எழுத்துமன்னா அடுக்கடுக்காய் பலதந்தாய் அனைவரையும் இழுத்துவைத்தாய் வெடுக்கென்று பேசிடினும் விதம்விதமாய் சொன்னாயே உன்னெழுத்தை விஞ்சுதற்கு உள்ளாரோ எழுத்தாளர் மண்ணுலகில் உயிர்பெற்று மறுபடிநீ வரவேண்டும் தமிழெழுதி தமிழெழுதி…