1. Home
  2. மன்றம்

Tag: மன்றம்

ஓய்வூதியர் மன்ற கூட்டம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் ஓய்வூதியர்கள் மன்ற கூட்டம், தலைவர் மாரிமுத்து தலைமையிலும், செயலாளர் லிங்கம் முன்னிலையிலும் நடந்தது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 1988- 95 வரை இடைப்பட்ட காலத்திற்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சவுதி செந்தமிழ் மன்ற சித்திரை கொண்டாட்டம்

சவுதி அரேபியாவின் செந்தமிழ் நலமன்றத்தின் தமிழ் புது வருட சித்திரை கொண்டாட்டம் இந்திய தமிழர்களின் சமூக நலத்தையும் முன்னேற்றத்தையும் முக்கி குறிகோளாகக்கொண்டு இயங்கும் செந்தமிழ் நலமன்றம் (SNM),  ஜித்தாவில் உள்ள தமிழர்களின் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க, தமிழ் புது வருடத்தை, ஜித்தாவின் இந்திய துணை தூதரக வளாகத்தில்,  ஏப்ரல் 19 அன்று மிகவும் கோலாகலமாக கொண்டாடியது. ஜித்தா வாழ் தமிழர்கள்…