மரணதண்டனை மனித உரிமை மீறலா?
-மவ்லவீ ஹாஃபிழ் அ. சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ இன்றைய உலகில் மரணதண்டனை தேவைதானா? என்பது உலக விவாதப்பொருளாக விளங்குகிறது. கொடுமையான குற்றம் புரிந்த குற்றவாளிக்கு உலகம் முழுவதும் மரணதண்டனையானது தூக்கு தண்டனையின் மூலமாகவோ, விஷ ஊசியின் மூலமாகவோ, மின்சார நாற்காலியின் மூலமாகவோ, கழுத்தை…