1. Home
  2. மக்கள் தொடர்பு முகாம்

Tag: மக்கள் தொடர்பு முகாம்

டிச.18ல் மக்கள்தொடர்பு முகாம்

முதுகுளத்தூர்,: கீழக்குளத்தில் டிச.,18ல், டி.ஆர்.ஓ., விஸ்வநாதன் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.   பொதுமக்கள் கோரிக்கைகளை மனுக்களாக, முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்திலோ, முகாம் நாளன்றோ வழங்கி பயன் பெறலாம் .

நவ.27ல் மக்கள் தொடர்பு முகாம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் நவ., 27ல், உதவி கமிஷனர்(ஆயம்) சண்முகம் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை, முன்மனுக்களாக முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்திலோ, முகாம் நாளன்றோ வழங்கலாம் என, தாசில்தார் மோகன் தெரிவித்தார்.