1. Home
  2. மக்கள் தொடர்பு திட்ட முகாம்

Tag: மக்கள் தொடர்பு திட்ட முகாம்

எஸ்.பி.கோட்டையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

முதுகுளத்தூர் அருகிலுள்ள எஸ்.பி.கோட்டை ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஆட்சியர் க.நந்தக்குமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) வினித், வட்டாட்சியர் எஸ்,ராமமூர்த்தி, கடலாடி ஆணையாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    ஊராட்சித் தலைவர் சுந்தரராஜ் வரவேற்றார். முகாமில், பொதுமக்களிடமிருந்து 260 மனுக்கள் பெறப்பட்டன.…