1. Home
  2. போற்றுதும்

Tag: போற்றுதும்

ஞாயிறு  போற்றுதும்

ஞாயிறு  போற்றுதும் . ஞாயிறு என்பது கிரகங்கள் ஒன்பதில், நடுவண்   கிரகமாய் மிளிர்கிறது. ஞாலத்து மற்ற கிரகங்கள் எல்லாம்  ஞாயிறைச் சுற்றி வருகிறது .  ஞாயிறு இல்லையேல்  ஒ பச்சளியுமில்லை  ஞாயிறு இல்லையேல் பகலிரவில்லை.  ஞாயிறு இல்லையேல்  மழையுமில்லை . ஞாயிறு இல்லையேல்   வாழ்வுமில்லை.  ஞாயிறுதானே விவசாயத்தின்  நாடித்துடிப்பு எனவாகும்.  ஞாயிற்றின்…

போற்றுதும் போற்றுதும்

போற்றுதும் போற்றுதும் (இளங்கோ அடிகள் தினம்) ====================================ருத்ரா பூந் தமிழ் போற்றுதும். புலர் தமிழ் போற்றுதும். ஐம்பெரும்காப்பியம் தந்த சான்றோர் அடிகள் போற்றுதும் அடிகள் போற்றுதும். இளங்கோ அடிகள் என்றொரு இமயம் நமது தமிழின் இதயத்துடிப்பை இடி குரல் நரம்பில் யாத்ததோர் யாழின் எரிமலைப் பாட்டை இயம்பிய எண்ணமும்…