1. Home
  2. பேசு

Tag: பேசு

இனியவை பேசு

இனியவை பேசு    இஸ்லாமியர் என்றும்  இனிதே நாள் துலங்க அஸ்ஸலாமு அலைக்கும் என்றே அன்போடுதானுரைப்பார். நல்லவை நடக்குங்கால்  அல்லாஹ்வின் கருணை என்னும் மாஷா அல்லா என்றே மனமாரத் தொழுதுரைப்பார். அல்லாஹ்வை நடந்தாலும் அல்லாஹ்வின் விருப்பமென்னும் இன்ஷா  அல்லா என்று   இன்முகத்துடன்தானுரைப்பார். அண்ணல் நபியவர்கள் இன்னலுற்ற ஏழைக்குதவி செய்து இன்சொல் பகர்பவர்க்கே சுவனமுண்டென்றுரைத்தார் .…

கருப்பட்டியே பேசும்

கருப்பட்டியே பேசும்  எஸ் வி வேணுகோபாலன்  எல்லாம் பண்டிதன் கிணறு தான் காரணம். சுகா அவர்களது சிறுகதை இந்த வியாழனன்று ஆனந்த விகடனில் வந்திருந்தது. தோழர் நாறும்பூநாதனிடம் எண் கேட்டு வாங்கி சுகா அவர்களை அழைத்துப் பேசி வாழ்த்துகள் சொன்னதோடு விட்டு விடுவோமா…. நெல்லையைச் சார்ந்த நண்பர்கள் சிலருக்கு கதையை புகைப்படம் எடுத்து அனுப்பியாயிற்று. கிருஷி அவர்கள்…

தமிழ் ஆள; தமிழ் பேசு..

தமிழ் ஆள; தமிழ் பேசு.. (வித்யாசாகர்) ஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யாசாகர் என பல பெயர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனாலும் இதலாம் தமிழ்ச்சொல் அல்ல எனும் ஏக்கம், மறுப்பு, வருத்தமும்…

மனம் விட்டுப் பேசுங்கள்

பெற்றோர்களுக்கும் வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கும் இடையேயான அன்பான உறவுதான் குடும்பத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை. பல்வேறு விதமாக ஆத்மார்த்தமாக இந்த அன்பு வெளிப்படும். நல்ல பேச்சின் மூலமாக வெளிப்பட்டால் அது உறவுக்கு ஒரு பலம்தான். சில குடும்பங்களில் வரும் பல பிரச்சினைகளுக்குக் காரணம் பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசாமல்…