1. Home
  2. பாவம்

Tag: பாவம்

பாவம் பொடிபட மனிதம் புரிபடும்.. (கவிதை) வித்யாசாகர்!

ஓடும் எறும்பு நசுங்கிப்போகும் தின்ற மீனின் உடம்புநோகும் வெட்டும் சதையில் பாவம் வடியும் அது வாழ்வெங்கும் கூட வரும்; பார்க்கச் சிரிக்கும் பெண்ணும் பாரம் சிரிக்க ஏங்கும் ஆணும் பாரம் உறவு புரியா மனதிற்குள்ளே ஆயிரம் பூதம் கனமே சேரும்; திட்ட கூட மனசு சாகும் வார்த்தை அடியில்…

மது ஒரு பெரும் பாவம்

    மது என்பது தீமைகளின் தாய். அது பெற்றெடுக்கும் பிள்ளைகள் நோய், வறுமை, ஒழுக்கக் கேடு, குற்றச் செயல், வன்முறை, கொலை, கொள்ளை, குடும்ப சீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம். ”ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்;பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று…