1. Home
  2. பழைய

Tag: பழைய

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கு மட்டுமல்ல.. அரசிற்கும் நல்லது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கு மட்டுமல்ல.. அரசிற்கும் நல்லது   1990-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல்  கொள்கைகளின் விளைவாகப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையிலான சட்டங்களையே தற்போது ஆளுகின்ற மத்திய மாநில அரசுகளும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த மத்திய…

பழைய ஞாபகம்

“பழைய ஞாபகம் வெள்ளைப் பூக்களோடு வளர்ந்துநின்ற தும்பைச்செடிகள் அகற்றப்பட்டு விட்டன வீடுகட்டத் தயாராகிவிட்டது சிலவருடங்களுக்கு முன் வாங்கிப்போட்ட இடம் சமையலறை அமைப்புக்கு என்ஜினியருக்கு யோசனைகள் சொல்லி மகிழும் அம்மா பட்ஜெட் கவலைகளும் கையில் கால்குலேட்டருமாய் அப்பா அஸ்திவாரத்திற்கு மண்சுமக்கும் பெண்கள் நூல்பிடித்து அளவுகள் சரிசெய்யும் மேஸ்திரி லாரியிலிருந்து செங்கல்…