1. Home
  2. பழம்

Tag: பழம்

பழம்

பழம் இருந்தும் பசி நீங்கவில்லையே ! பணம் கிடைக்கவில்லையே ! கவிஞர் சை.சபிதா பானு

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்! நோய்கள் அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்… தவறான வாழ்க்கை முறை. அதற்கு ஒரே ஒரு சிகிச்சைதான் இருக்க முடியும், அது சீரான, ஒழுங்கான உணவு முறை. உண்ணும் உணவில் கவனமில்லாமல் இருப்பதுதான் பல நோய்களுக்கு அடிப்படை. நாம்…

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ; Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த சூரிய சக்தியை பயன்படுத்தினார். உடலின் இயற்கையான…

பழங்களின் பெயர்களை தமிழில் தெரிந்துகொள்வோம்…!

பழங்களின் பெயர்களை தமிழில் தெரிந்துகொள்வோம்…! APPLE – குமளிப்பழம்,அரத்திப்பழம் APRICOT – சர்க்கரை பாதாமி AVOCADO – வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா BANANA – வாழைப்பழம் BELL FRUIT – பஞ்சலிப்பழம் BILBERRY – அவுரிநெல்லி BLACK CURRANT – கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி BLACKBERRY – நாகப்பழம் BLUEBERRY…

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ; இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள் e-list இல் இருக்கும் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!! Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை…

கோடையில் பழங்களை ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்?

இயற்கையின் பின்னணியில் நம் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பைத் தருவது, காய் – கனிகளே! அதிலும், ருசியையும், உடலுக்குச் சத்துகளையும் தாராளமாகத் தருவது இயற்கையாக விளையும் பழங்களே! ஆனால், ‘நாகரிக உணவுக் கலாசாரம்’ என்ற பெயரில் இயற்கை உணவு வகைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, செயற்கை உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்…

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்

ஒரு காலத்தில் போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப்படியான உணவால் அல்லது உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதிப்படும் நிலை அதிகரித்திருக்கிறது. ‘எனக்கு எடை கூடிடுச்சு… எப்படிக் குறைக்கிறதுன்னு தெரியலை’ என்று பலரும் கவலையோடு பேசுவதைக் கேட்க முடிகிறது. உடல் எடையைக் குறைக்க…

அயல்நாட்டுப் பழங்கள் ஆரோக்கியமா?

அயல்நாட்டுப் பழங்கள் ஆரோக்கியமா? இயற்கையில் பிரஷ்ஷாக நம் ஊரில் எவ்வளவோ பழங்கள் சீசனுக்குத் தகுந்தாற்போல கிடைக்கிறன. அந்தப் பழங்களை வாங்கிப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. கொய்யாப் பழம், சீத்தாபழத்தில் இல்லாத சத்துக்களா வெளிநாட்டு பழங்களில் இருக்கின்றன? கிராமத்துப் பக்கம் சந்தைகளிலும், தள்ளு வண்டிகளிலும் பழங்களை பேரம் பேசி வாங்கிய…

ஐங்கோண வடிவில் ஆரஞ்சு பழங்கள்

ஐங்கோண வடிவில் ஆரஞ்சு பழங்கள். சாதித்த ஜப்பான் விவசாயிகள் – பொதுவாக ஆரஞ்சு பழம் என்பது உருண்டையாகத்தான் நாம் இதுவரை பார்த்திருக்கின்றோம். ஆனால் ஜப்பான் விவசாயி ஒருவர் ஐங்கோண வடிவில் புதிய வடிவ ஆரஞ்சு பழத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். ஆரஞ்சு பழம் என்றாலே உருண்டையாக இருக்கும் என்பது…

சித்த மருத்துவம் – பழங்களின் மருத்துவ குணங்கள்

  மாம்பழம் மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. கொய்யா பழம் சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து…