1. Home
  2. பண்டைய வாசம்

Tag: பண்டைய வாசம்

பண்டைய வாசம்

பண்டைய வாசம் இரா சத்திக்கண்ணன் —————————————- பழைய பூட்டுகள் சாவிகள் உடைந்த கைகடிகாரங்கள் உழைத்து ஓய்ந்த இஸ்திரிப்பெட்டி துருப்பிடித்த மண்வெட்டி கிழிந்த பணத்தாள் புகைபடிந்த துப்பாக்கி கீறல்விழுந்த மூக்குக்கண்ணாடி கரையான் பொந்துடன் தேக்கு நாற்காலி பழுப்புநிற பீங்கான் தொட்டி தட்டித்தட்டி அடிபட்ட டைப் ரைட்டர் இன்னும் ஆடிக்கொண்டிருக்கும் பெண்டுலக்…