1. Home
  2. பட்டாம்பூச்சிகள்

Tag: பட்டாம்பூச்சிகள்

பட்டாம்பூச்சிகள்

பட்டாம்பூச்சிகள் ===============================================ருத்ரா பட்டாம்பூச்சிகள் இரண்டு கலந்து உறவாடியதை கவிதை ஆக்கினேன். மரகதப் புல்விரிப்பை மனத்துள் போர்த்திக்கொண்டேன். தர்பூசணி பழத்துண்டுகள் விதைகளின் கண்களால் தாகமெடுத்த மக்களை உறுத்து விழித்தன. இதே மாமூல் தாகம் தானா? இதையும் மீறிய தாகங்கள் இந்த மண்ணின் மீது இல்லையா என்று அவை கேட்காமல் கேட்டன.…