1. Home
  2. பக்கிங்காம் கால்வாய்

Tag: பக்கிங்காம் கால்வாய்

பாவேந்தர் பயணித்த பக்கிங்காம் கால்வாய்

சென்னை-புதுவைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தவர்கள் பார்த்திருக்கலாம், ஒருபக்கம் நீலக்கடலும் இன்னொருப் பக்கம் நீளக் கால்வாயும் நம்முடன் சேர்ந்தே பயணிக்கும்! இந்த பக்கிங்காம் கால்வாய் ஒரு காலத்தில் விறகுகளையும் உப்பு மூட்டைகளையும் காய்கறிகளையும் சுமந்துச் சென்றது பலருக்கும் நினைவிருக்கும். இதில் பாவேந்தர் பாரதிதாசன் தன் தோழர்களுடன் படகுப் பயணம்…