1. Home
  2. நெல்சன் மண்டேலா

Tag: நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா

கரு நாவற் பழம் போலும் உன் மேனி……. கருத்தினிற் குறைவில்லா உன் உள்ளம்…… காவற் கோட்டத்தில் கோட்டான்கள் சிறையிட்டாலும்….. கால் நூற்றாண்டுகள் கருக் கொண்டே வளர்த்த விடுதலைத் தீ……. நிலத்தினில் யாருக்கும் அடிமையில்லை என்று நித்தம் புவியாளும் மடையருக்கு நீ சொன்ன செய்தி……… நிலையாமல் இன்று நீ சென்றாலும்,…