1. Home
  2. நாம் தமிழர் கட்சி

Tag: நாம் தமிழர் கட்சி

முதுகுளத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம்

முதுகுளத்தூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர் சே.ப.முகம்மது கதாபியை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் அறிமுகம் செய்தார். கூட்டத்தில் சீமான் பேசுகையில், தமிழர்களை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும். திமுகவும், அதிமுகவும் சாராயக்கடைகளை திறந்து வைத்து தமிழர்களை குடிக்காரர்களாக ஆக்கி விட்டது.…

நாம் தமிழர் கட்சி தெருமுனைக் கூட்டம்

முதுகுளத்தூர் பேருந்துநிலையம் அருகில் வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதுகுளத்தூர் ஒன்றியச் செயலர் ச.இளந்தமிழன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில், முனீஸ், புதியவன், தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு செயலர் இடும்பவனம் கார்த்திக் சிறப்புரை…