1. Home
  2. நாகூர் தர்கா

Tag: நாகூர் தர்கா

மரபுடைமை நிலையம் சிங்கப்பூர் நாகூர் தர்கா – ஜே.எம். சாலி —

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித மகான் சையது ஷாஹுல் ஹமீது காதிர் அவர்களின் நினைவு சின்னமாக இந்திய முஸ்லிம் சமூகத்தினர் 1827 – 1830 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் நாகூர் தர்காவைக் கட்டினர். சிங்கப்பூரர் நாகூர் தர்கா  1974-ஆம் ஆண்டு நவம்பர் 29-…

மனிதம் போற்றும் நாகூர் தர்கா !

மனிதம் போற்றும் நாகூர் தர்கா ! மனிதம் போற்றும் ஆன்மீகத் தலங்கள் இன்றளவும் சிறப்புற்று விளங்கி வருகின்றன என்பதற்கு முதன்மைச் சான்று, மதநல்லிணக்க தலமான நாகூர் தர்கா ! மும்மத வழிபாட்டுத் தலங்களை கொண்டுள்ள நாகை மாவட்டத்தின் தலைநகருக்கு அருகே புகழ்ப் பெற்ற நாகூர் தர்கா அமைந்துள்ளது. அற்புதங்களை…

சிங்கப்பூரில் நாகூர் தர்கா மரபுடைமை நிலையம்

  சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக நாகூர் தர்கா மரபுடைமை நிலையம் இருந்து வருகிறது. சிங்கப்பூர் 19 ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வர்த்தகக் குடியேற்றப் பகுதியாக உருவான காலத்தில் தெலுக் ஆயர் ஸ்திரிட்டீல் நாகூர் தர்கா கட்டப்பட்டது. மகான் சையது ஷாஹூல் ஹமீது அவர்களின் நினைவுச்சின்னமாக இந்த…