1. Home
  2. நல்லாட்சிக்கு

Tag: நல்லாட்சிக்கு

மலரும் நல்லாட்சிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்!

மலரும் நல்லாட்சிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்! நல்லாட்சி மலரட்டும் நன்மைகள் நடக்கட்டும் நாநயம் சிறக்கட்டும்  நற்பணி தொடரட்டும் சொல்லியது கிடைக்கட்டும்  சொல்லாமல் செய்யட்டும் சுமையது குறையட்டும்  சுணங்காமல் மலரட்டும் புல்பூண்டு முளைக்கட்டும்  புவியெலாம் செழிக்கட்டும் புனிதங்கள் பொழியட்டும் புறம்பேச்சு ஒழியட்டும் இல்லாமை மாறட்டும்  இலவசங்கள் மறையட்டும் இலக்கியம் வளரட்டும்  இன்தமிழ்…