1. Home
  2. நயம்படப் பேசு

Tag: நயம்படப் பேசு

நயம்படப் பேசு!

நயம்படப் பேசு! ****** இனியசொல் பேசு! நெஞ்சில் இன்பமாய்ப் பூக்கள் பூக்கும்! துணிவுடன் பேசு! வாழ்வில் துன்பங்கள் ஓடிப் போகும்! கனிதரும் சுவையைப் போல கனிவுடன் அன்பாய்ப் பேச நனிமிகு கோபம் எல்லாம் நைந்துமே போகும் தூசாய்! நல்லன எண்ணிப் பேசு நன்மையைச் செய்யப் பேசு அல்லன தவிர்த்துப்…