1. Home
  2. நட்புநாள் வாழ்த்துக்கள்

Tag: நட்புநாள் வாழ்த்துக்கள்

நட்புநாள் வாழ்த்துக்கள்

நட்புநாள் வாழ்த்துக்கள் புதியவர் நட்பில்  , புவியது விரியும் உறவினர் நட்பில் உள்ளம் மகிழும், ஊரார் நட்பில் ஊக்கம் கிடைக்கும். மக்களிடையே நட்புணர்விருந்தால் மன்பதை வாழ்வு  மகிழ்வுடைத்தாகும் நாடுகளிடையே நட்புணர்விருந்தால் நானிலமெங்கும் நன்மை பெருகும். உதிரபந்தம் , உறவாலன்றி சாதி, இன ,மதம்  மொழி பேதமின்றி, கற்றார், கல்லார்  வேற்றுமையின்றி, வயது வித்தியாசமும் இன்றி , தகுதி பாராது வருவதே நட்பு.…