1. Home
  2. நட்சத்திர மீன்கள்

Tag: நட்சத்திர மீன்கள்

நட்சத்திர மீன்கள்

நட்சத்திர மீன்கள் எண்ணில் அடங்கா தூரத்தில் விண்மீன்கள் கண்ணில் பட்டுத் தெரிக்கும் வைர பூக்கள் இருந்து ஒளிர்ந்தால் வழியைச் சொல்லும் எரிந்து விழுந்தால் விழியை வாங்கும் விண்ணில் ஒளி தர இரண்டு உண்டு என்னில் ஏன் இல்லை அந்த ஒன்று வானிற்கு வழங்கிய வல்லவனே ஏன் எனக்கு மறுத்தாய்…