1. Home
  2. தூக்கி

Tag: தூக்கி

இது தூக்கிப் போடவேண்டிய காகிதம் அல்ல!

மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சைக்காக சேர்கிறார். அவர் உடல்நலம் தேறி  வீட்டுக்கு போகும்போது கோப்பு ஒன்றை கையில் கொடுப்பார்கள்.  அதற்கு பெயர் டிஸ்சார்ஜ் சம்மரி. அவருக்கு எதிர்காலத்தில் என்ன உடல் நலப் பிரச்னை வந்தாலும் இந்த சம்மரியை பார்த்தால்தான் இன்னொரு  டாக்டர் எளிதாக மருத்துவம் செய்ய முடியும். அதற்கு முன்பு…