1. Home
  2. தீரன் சின்னமலை

Tag: தீரன் சின்னமலை

தீரன் சின்னமலை நினைவு தினம்

சூலை – 31. தீரன் சின்னமலை நினைவு தினம் கொங்குநாட்டு சீமையில் கொடிக்கட்டிப் பறந்திட்ட கோட்டையில் அரசனாம் கொள்கையின் தீர்த்தகிரி! பொங்கிடும் கடலென போர்களத்தில் சுழன்றிட புறமுதுகை காட்டியே புரண்டது வெள்ளைநரி! தங்கிட வந்தவன் தாய்நாட்டை தனதாக்க தரங்கெட்ட வெள்ளையனுக்கு தடவினான் முகக்கரி! சிங்கத்தின் குகைக்குள்ளே செருக்கோடு சென்றிடும்…

தீரன் சின்னமலை

தீரன் சின்னமலை   ​நம் பாரத நாட்டில் கி.பி.17ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நியரின் தலையீடு துவங்கியது. தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்க வந்தவர்கள் நம் நாட்டின் இயற்கை வளங்கள் கண்ணை உறுத்த, அன்றிருந்த குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட  குழப்ப நிலையை சாதகமாக்கிக்கொண்டு ஆட்சியமைக்க எத்தனித்தனர். விடுதலை வேட்கையுடன் போராட்டத்தில்…